Clicky

பிறப்பு 21 AUG 1965
இறப்பு 01 DEC 2018
அமரர் நவரத்னலிங்கம் விவேகானந்தா (விவே)
MD.PhD
வயது 53
அமரர் நவரத்னலிங்கம் விவேகானந்தா 1965 - 2018 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 17 DEC 2018 Canada

மதிப்பிற்குரிய நவரத்தினலிங்கம் அவர்களே, உங்களை, மனையாளை இழந்த துன்பத்தில் கடைசியாகப் பார்த்தபின், இன்று உங்கள் இளவயது மைந்தனையும், அதுவும் 'இவன்தந்தை என்னோற்றான்கொல்!' என எம்மவர் பார்த்து வியக்கும் அறிவுத்துறை சார்ந்து நின்ற இளவலை பிரிந்து நிற்கின்றீர்கள். உங்கள் சோகநிலையை எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவருவீர்களோ! அமரத்துவம் பெற்றவரை அஞ்சலித்து, நீங்களும் அமரரின் இரத்த உறவுகளும் எதையும் தாங்கும் இதயம் பெற எம் படைப்பாளியைப் பிரார்த்திக்கின்றேன். வாணர், கனடா