Clicky

பிறப்பு 17 DEC 1950
இறப்பு 09 DEC 2023
திருமதி நவரெத்தினராசா யோகராணி
வயது 72
திருமதி நவரெத்தினராசா யோகராணி 1950 - 2023 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த திருமதி அமரர் திருமதி யோகராணி நவரெட்ணராசா அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் பூவலக மறைவால் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவரோடும் எங்களது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்வதோடு ஆத்ம ஈடேற்றத்துக்கு அன்னை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம்!!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Write Tribute

Tributes