Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 DEC 1950
இறப்பு 09 DEC 2023
திருமதி நவரெத்தினராசா யோகராணி
வயது 72
திருமதி நவரெத்தினராசா யோகராணி 1950 - 2023 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, ஜேர்மனி Hattingen, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரெத்தினராசா யோகராணி அவர்கள் 09-12-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், தையலம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நவரெத்தினராசா அவர்களின் அன்பு மனைவியும்,

அரிகரன்(கனடா), கார்த்திகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுரேந்திரன்(ஜேர்மனி), தர்சினி(கனடா) ஆகியோரின் மாமியாரும்,

கபிஸ், ஆரூரன், சிவன், விஸ்ணு, லக்சன் ஆகியோரின் அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி(உருத்திரபுரம்), திருஞானம்(அனலைதீவு), குமரேசன்(அனலைதீவு) மற்றும் சியாமளவள்ளி(சியாமளா – கனடா), தில்லையம்பலம்(சுவிஸ்) ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தையல்நாயகி(அனலைதீவு), கமலாம்பிகை, விஜயலட்சுமி, மகேஸ்வரி, கோபாலபிள்ளை, சண்முகநாதன்(ஓமான் - குணம்) மற்றும் சறோசா(கனடா), குணரெத்தினம்(கனடா), நடராசா(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கரன் - மகன்
கார்த்திகா - மகள்
சியாமளா - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்