Clicky

பிறப்பு 04 JUN 1942
இறப்பு 15 JUL 2025
திருமதி நவநீதபுஷ்பராணி சண்முகம் 1942 - 2025 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Navaneethapushparani Shanmugam
1942 - 2025

எமது துயராழ்ந்த கண்ணீர் அஞ்சலி. அன்னாரின் இழப்பில் துயருற்றிருக்கும் பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,மற்றும் உறவுகள், நண்பர்கள் ,அயலவர் ஆறுதல் அடைய எல்லாம் வல்ல இறையருளை வேண்டுகின்றோம். ஓம் நமசிவாய!!! சத்தியதாசன்-இந்திரா குமுகாயத்தினர்- நாரந்தனை.

Write Tribute

Tributes