Clicky

பிறப்பு 05 APR 1920
இறப்பு 08 DEC 2020
அமரர் நவமணி பாலசிங்கம் 1920 - 2020 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Navamany Balasingham
1920 - 2020

மணி அன்ரி உங்கள் பிரிவு மனவேதனைதான். 100 வருடம் வரை வாழ்ந்திருக்கின்றீர்கள். சின்ன வயதில் உங்கள் இல்லமும் நாம் கால்பதித்து திரிந்த நாட்கள் நினைவழியாதவைகள். பிள்ளைகள், பேரன்கள் எங்கள் குடும்பம் போல் வாழ்ந்த காலம் உண்டு. பலர் பழையவற்றை மறந்துவிட்டார்கள்.எல்லாமே என் மனதில் பசுமரத்தில் பதித்த ஆணிபோல் உள்ளது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். அதற்காக ப்பிரார்த்திக்கின்றேன். அன்புடன் து. மேதா மீசாலை.

Write Tribute