Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 APR 1920
இறப்பு 08 DEC 2020
அமரர் நவமணி பாலசிங்கம் 1920 - 2020 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், மீசாலை, கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவமணி பாலசிங்கம் அவர்கள் 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பாலசிங்கம்(அல்வாய்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சர்வகுணானந்தன், கருணானந்தன், சிவசக்தி, லோகநாதன்(லண்டன்), காலஞ்சென்ற சத்தியானந்தன், விவேகானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திவ்வியநாயகம், கமலாசினிதேவி(லண்டன்), ஐராங்கனி, இன்பகலா(லண்டன்), கல்யாணி, ஜீவகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷிராணி, இராஜதிலகர், சங்கர், மஞ்சுளா, மீரா, சத்தியா, நிவேதா, காலஞ்சென்ற பிரதீபா, பிரஷாந்த், பிரவீன், வித்யா, பவித்ரா, விஸ்வேஸ்வரன், ரமணன், துர்க்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கோகுல், அஷ்வின், ஆலவன், ராகுல், அரவின், அநேகன், ஆதி, நிலவன், நேதன், திவ்யா, சஞ்சய், ஓவியா, ஈழன், சக்தி, மகிஷா, ஆரியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     

தகவல்: குடும்பத்தினர்