Clicky

பிறப்பு 05 APR 1920
இறப்பு 08 DEC 2020
அமரர் நவமணி பாலசிங்கம் 1920 - 2020 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Navamany Balasingham
1920 - 2020

We received the sad news of passimg away of Karu's mother yesterday. Our family remembered her well when we met her during her good healthy days at Karu's house in Montreal and briefly in Toronto. She lived her good life with lots of fullfilments in her Life in her family. Young or Old motherly Love is uncomparable. இம் மூதாட்டி திருமதி நவமணி பாலசிங்கம் நேற்று அமைதியாக இறையடி எய்தினார். இளமையோ முதுமையோ தாயின் தொப்புழ்கொடி உறவு நிகரற்றது ஈடு இனையில்லாது. அவர் நூற்றாண்டுக்கு மேலாக நல்ல கணவர் பிள்ளைகளுடன் வாழ்ந்த சிறப்பான குடும்ப வாழ்க்கையை நாம் நினைவில் நிறுத்தி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாம் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்திகீ! - ரவி யோகா மற்றும் சகோதர சகோதரிகள் குடும்பங்கள்.

Write Tribute