Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 APR 1939
இறப்பு 21 JAN 2025
அமரர் நவமணிதேவி கந்தசாமி
முன்னாள் ஆசிரியை
வயது 85
அமரர் நவமணிதேவி கந்தசாமி 1939 - 2025 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி: 09-02-2026
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Bobigny யை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவமணிதேவி கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா!
இன்னமும் நெஞ்சை
இறுக்கி நிற்கிறது சோகம் அம்மா!

நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று 
ஓராண்டு கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....

உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நியமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்....

காலத்தின் கோலம் எங்களிடம்
இருந்து பிரித்துவிட்டாலும்
எந்நாளும் எம் மனதில் காவியமாய்..
ஆகிவிட்டீர்கள் அம்மா....!!!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 30 Jan, 2025