
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Bobigny யை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவமணிதேவி கந்தசாமி அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரசரட்ணம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற நவரட்ணராஜா, கணகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேஸ்வரி, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற அம்பிகை பாகன்(லண்டன்), கலா(பிரான்ஸ்), சிவராஜன்(இலங்கை), ரஞ்ஜினி(லண்டன்), வாசுகி(பிரான்ஸ்), ஸ்ரீமதி(ஐக்கிய அமெரிக்கா), ஸ்ரீதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவசோதி(லண்டன்), கலைசெல்வன்(பிரான்ஸ்), ஸ்ரீரஞ்சினி(இலங்கை), ஜெயராசா(லண்டன்), சுதாகர்(பிரான்ஸ்), ஆனந்தசிகாமணி(ஐக்கிய அமெரிக்கா), நிசாலினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
அபிதா, சிபிதன், அனுக்ஸி, அக்சா, ஜெயசீலன், பிருந்தா, கீர்த்தனா, அக்சாஜா, சதுர்சியா, சதுவிக்கா, சதுஸ்ணவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனனியா, ஆராதனா, இராவணன், ஜெரோமி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 01 Feb 2025 3:30 PM - 4:30 PM
- Monday, 03 Feb 2025 11:30 AM - 2:20 PM
- Monday, 03 Feb 2025 3:00 PM - 3:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details