Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 OCT 1951
இறப்பு 24 JUL 2026
திருமதி நவமணி காசிநாதன்
வயது 74
திருமதி நவமணி காசிநாதன் 1951 - 2026 பூநகரி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி பூநகரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு துணுக்காயை வசிப்பிடமாகவும் கொண்ட நவமணி காசிநாதன் அவர்கள் 24-07-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், பகவதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நடேசபிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகளும்,

நடேசபிள்ளை காசிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

யாழினி(லண்டன்), தர்சினி(கொழும்பு), அகிலன்(லண்டன்), நிலாகினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பொன்னையா கேசவன்(லண்டன்), குணரத்தினம் நவசீலன்(கொழும்பு), கெளரி அகிலன்(லண்டன்), பத்மநாதன் கெளசிகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மிதுர்ஷா(லண்டன்), கபிலன்(லண்டன்), அக்‌ஷயா(கொழும்பு), ரிவ்யா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பராசக்தி, காலஞ்சென்ற மகாலட்சுமி, யோகேஸ்வரி, தியாகராசா, சண்முகநாதன், கந்தையா, மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வராசசிங்கம், காலஞ்சென்ற கமலாதேவி, மகேஸ்வரி, இராஜேஸ்வரி, சரோஜினிதேவி, இரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது துணுக்காய் கனக பவனம் இல்லத்தில் நடைபெற்று ந.ப 12.00 மணியளவில் பாலியாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அகிலன் - மகன்
சண்முகநாதன் - சகோதரன்
உஷாந்தன் - பெறாமகன்

Photos