
Mrs Navaluxmy Arunasalam was Born in Tellippalai, Jaffna, Sri Lanka. Lived in Stoufville, Ontario, Canada passed away peacefully on 23/07/2022.
Loving Wife of Late Singari Arunasalam.
Loving Daughter of Sinnathamby Murugesar & Nesamany Sinnathamby.
Loving sister of Kavirajasekarn Sinnathamby, Jeyaluxmy Markandaier, Sornaganthyluxmy Kumaradevan, Kugarajasekarn Sinnathamby, Hariharasegaran Sinnathamby, Late Tharmagunacegaran Sinnathamby, Yasothara Sunthanthirajah.
Loving mother of Suganthe Raveendar, Dala Navaranjan, Vakshala.
Loving grand mother of Harrish Raveendar, Luxmila Raveendar, Shamini Sliney, Dhilshan Sandanarajah, Arason Navaranjan, Bradley Navaranjan, Charlson Navaranjan.
Loving Great grand mother of Amia Cosette Mateo Sliney, Leonardo Noah Avner Sliney.
This notice is provided for all family and friends.
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Stoufville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவலட்சுமி அருணாசலம் அவர்கள் 23-07-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி முருகேசர் நேசமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிங்காரி அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,
கவிராஜசேகரன், ஜெயலட்சுமி மார்க்கண்டேயர், சொர்ணகாந்திலக்ஷ்மி குமாரதேவன், குகராஜசேகரன், ஹரிஹரசேகரன், காலஞ்சென்ற தர்மகுணசேகரன், யசோதரா சுந்தந்திராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுகந்தி ரவீந்தர், டலா நவரஞ்சன், வக்சலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஹரிஷ் ரவீந்தர், லக்ஸ்மிலா ரவீந்தர், ஷாமினி ஸ்லினி, தில்ஷன் சந்தனராஜா, அரசன் நவரஞ்சன், பிராட்லி நவரஞ்சன், சார்ல்சன் நவரஞ்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Amia Cosette Mateo Sliney, Leonardo Noah Avner Sliney ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link:- Click Here
Events
- Monday, 25 Jul 2022 6:00 PM - 9:00 PM
- Tuesday, 26 Jul 2022 2:30 PM - 3:30 PM
- Tuesday, 26 Jul 2022 3:30 PM - 5:30 PM
- Tuesday, 26 Jul 2022 6:00 PM
Contacts
- Contact Request Details
My ever loving amma we miss you so much Your daughter Suganthe