
அமரர் நத்தாஷா சுவெஞ்சலா விலோஸ்
லெஸ்டர் De Montfort பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி
வயது 19
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நத்தாஷா உன் பிரிவு தாங்கமுடியா ஒன்று. அதுவும் உன்னைப்பெற்றவர்களால் எப்படி தாங்கமுடியும். உன்அன்னை கத்துகிறார். அண்ணா நத்தஷா என்று கூப்பிட்டு கதையுங்கோ என்று எங்களால் எந்த ஆறுதல் வார்த்தையையும் உன் அன்னைக்கு கூறமுடியவில்லை. உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
Write Tribute
hahahh