Clicky

அன்னை மடியில் 01 OCT 1969
இறைவன் அடியில் 15 APR 2023
அமரர் நடராசா அமுதரசன் 1969 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Thiyagarajah Muralinadesan(Murali-Swiss) 25 APR 2023 Switzerland

எங்கள் ஒரே ஆண்டு பாடசாலை நண்பன் அமுதராசன் அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது மனைவி பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அமுதராசனது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி