மரண அறிவித்தல்

அன்னை மடியில்
01 OCT 1969
இறைவன் அடியில்
15 APR 2023
அமரர் நடராசா அமுதரசன்
(சரன்)
வயது 53
-
01 OCT 1969 - 15 APR 2023 (53 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சாவகச்சேரி, Sri Lanka Savigny-le-Temple, France
Tribute
7
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, பிரான்ஸ் Savigny-le-Temple ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராசா அமுதரசன் அவர்கள் 15-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்,
அன்னார் காலஞ்சென்ற நடராசா, வசுந்தராதேவி தம்பதிகளின் அன்பு மகனும், தியாகராசா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மவதனி அவர்களின் அன்புக் கணவரும்,
திவெயா, அஞ்சலா, ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அகிலா, அனித்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
16 Avenue Paul Portier,
77176 Savigny Le Temple,
France.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Wednesday, 03 May 2023 9:00 AM
தகனம்
Get Direction
- Wednesday, 03 May 2023 11:30 AM
தொடர்புகளுக்கு
மனோகரன் - சகலன்
- Contact Request Details
கரன் - சகோதரன்
- Contact Request Details
ஜெயநேசன் - மைத்துனர்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

அமரர் நடராசா அமுதரசன்
1969 -
2023
யாழ்ப்பாணம், Sri Lanka