யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராஜா திருப்பதி அவர்கள் 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சோதிமதி, சோதிராசா, சோதிமலர், சோதிமணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பூலோகசிங்கம், கமலாவதி, திருநாதன், ராஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, பஞ்சரத்தினம், தர்மலிங்கம், புதுநாயகம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பரஞ்சோதி, ராசம்மா, சிதம்பரப்பிள்ளை, ஏரம்பு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லவன்- குமுதினி, விஜயா- மணிவண்ணன், பிரசாத்- சிறாகினி, சோபியா, சோபனா, சோனா, பிரதீபன்- யனுசா, பிரகாஷ்- சங்கீதா, கஜன், கரன்- ப்ரிந்தாசினி, றம்மியா- பாலமுரளி, றாஜி, றமீனா, றயந்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாருஜன், கவீனா, அயீஸ், அயீகா, விதீஸ், பிருஷா, ஜஸ்மிலன், அமேஷா, அபினுஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.