Clicky

பிறப்பு 20 FEB 1949
இறப்பு 30 JUL 2025
திரு நரேந்திரா சாம்பசிவம்
Architect- Colombo, Singapore, Bahrain, Dubai
வயது 76
திரு நரேந்திரா சாம்பசிவம் 1949 - 2025 அனலைதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நல்லதொரு மனிதன் நம்மிடையே இல்லாமல் போனது மிகுந்த துக்கமாக இருக்கிறது. அவரின் ஆத்மா சாந்தி அடைய ஏன்றும் எமது பிராத்தனைகள். வாடித்துடிகும் சொந்தங்களுக்கும் எமது ஆறுதல்கள். என்றும் உங்கள் நினைவுடன் சற்குணராஜா குடும்பம்.
Write Tribute