

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நரேந்திரா சாம்பசிவம் அவர்கள் 30-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாம்பசிவம்(Retired Station Master) சொர்ணம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற நடேசன்(RDO) மற்றும் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசீலா அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.கஜானனன், Dr.விபூஷிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr.சங்கர், Dr.கெளதமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற தயாளன் மற்றும் உமாபதி, அரிகரன், ஆனந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கீதா, காலஞ்சென்ற ஸ்ரீதரன், காலஞ்சென்ற பிரேமீதரன் ஆகியோரின் அன்பு அத்தானும்,
கனகசுந்தரம் அவர்களின் அன்புச் சகலனும்,
Dr.ஜீவா அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
நிர்மலா, கைலாசபிள்ளை, சுகந்தி, தட்சணாமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற நடேசன் மற்றும் கெளரி தம்பதிகள், குலேந்திரன் லதா தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
விஹான், அயான், நாவ்யா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
சுவாரா அவர்களின் பாசமிகு அப்பப்பாவும்,
Dr.சிந்தியா, Dr.பிரணவ், முகுந்தன், ஷாமினி, கணா, சரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பிரதீபன், சுபத்திரா, அபிராமி, ஓம்காரன், சிரோமி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 03 Aug 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 04 Aug 2025 8:00 AM - 11:00 AM
- Monday, 04 Aug 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Dear Vibushitha, please accept my deepest sympathies. your patient Rajeswara Ayer of Westhill, Scarborough