யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை நிரந்தர வசிப்பிடமாகவும், திருகோணமலையைத் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நாராயணன் சங்கரப்பிள்ளை அவர்கள் 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாராயணன் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா இலட்சுமிப்பிளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியம்(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
ஹேமலதா(கனடா- முன்னாள் ஆசிரியை சண்முகா இந்து மகளிர் கல்லூரி- திருகோணமலை), காலஞ்சென்ற ஸ்வர்ணலதா(முன்னாள் ஆசிரியை- யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி), காலஞ்சென்ற கீதாஞ்சலி(முன்னாள் ஆசிரியை- யாழ் கொட்டடி நமசிவாயம் வித்தியாலயம்), மீரா(இலங்கை புகையிரதத் திணைக்களம்- திருகோணமலை), வாணி(இந்தியா- முன்னாள் ஆசிரியை ஆலங்கேணி விநாயகா மத்திய மகா வித்தியாலயம்), பாலமுரளி(லண்டன்-முன்னாள் முகாமைத்துவ உதவியாளர், வடமாகாண சபை மற்றும் இந்து கலாச்சார அமைச்சு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேஸ்வர்(கனடா), சுரேஷ்குமார்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜனனி, பிரதீப், ரிஷி, ஓவியா, இலக்கியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம், சிவபாக்கியம்(கனடா), காலஞ்சென்ற சின்னமணி, ஜெயலட்சுமி, ஜீவரட்ணம், மல்லிகா, தவகுலரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, பூவிலிங்கம், மற்றும் இராசரத்தினம், சிவஞானம், பரமானந்தம்(பிரான்ஸ்), பரமேஸ்வரி, பாலச்சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2019 வியாழக்கிழைமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.