1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நந்தினி ஞானரத்தினம்
1971 -
2025
யாழ் சுழிபுரம், Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
17
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நந்தினி ஞானரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 07-03-2026
வானத்தில் நிலவாய் வையகத்தில் தென்றலாய்
எங்கள் இதயத்தில் என்றென்றும் வாழும் தாயே
நாம் வாழும் வரை உங்கள் நினைவுகள்
எம்முடன் வாழும்
அன்பு என்னும் அறிவை
எமக்கு ஊட்டி
வளர்த்த அம்மாவே
உங்களை இழந்தோம் என்பதை
எம் மனம் ஏற்க மறுக்கிறது
மரணம் என்பது இயற்கைதான்
அதை ஏற்பது மனித இயல்புதான்
ஏனோ
இதயம் வலிக்கிறது
அது ஏனென்று புரியவில்லையம்மா!
உங்கள் நினைவுகள் எங்கள் உள்ளத்தில்
அணையாத தீபமம்மா!
கண்ணீர் நிறைந்த
வலியோடும்
கனத்த மனதோடும்
தாயே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
I am deeply sorry to hear about the passing of my Sister, Sithy. We cannot believe that you are no more. Our deepest sympathy goes out to you Sithappa and Sangari, Sayanthan and Sivani. We all pray...