

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நந்தினி ஞானரத்தினம் அவர்கள் 17-02-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு முத்தையா மற்றும் யோகசுந்தரம் தம்பதிகளின் பாசமிகு நான்காவது புதல்வியும், காலஞ்சென்ற சிவஞானச்செல்வம், மங்கையர்க்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
ஞானரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சங்கரி, சயந்தன், சிவானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலாரஞ்சிதம், கலைச்செல்வி, சாந்தினி, ஞானவேல், ஜெயந்தினி, வேல்விழி, கதிர்வேல் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வரட்ணம், சிவரட்ணம், ஞானேஸ்வரி, செல்வக்குமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Join Zoom Meeting: Click here
Meeting ID: 822 8187 3938
Passcode: 147379
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 22 Feb 2025 6:00 PM - 9:00 PM
- Sunday, 23 Feb 2025 10:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I am deeply sorry to hear about the passing of my Sister, Sithy. We cannot believe that you are no more. Our deepest sympathy goes out to you Sithappa and Sangari, Sayanthan and Sivani. We all pray...