Clicky

அகாலமரணம்
மண்ணில் 11 DEC 1971
விண்ணில் 26 AUG 2024
அமரர் நந்தகுமார் குமாரசுவாமி
வயது 52
அமரர் நந்தகுமார் குமாரசுவாமி 1971 - 2024 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட நந்தகுமார் குமாரசுவாமி அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசுவாமி, குலதிலகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நற்குணநாதன் இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிரஞ்சலா(நடன ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

வித்தியா, விதுஷன், வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயகுமார், அனுஷியாதேவி, காலஞ்சென்ற சாந்தகுமார், சுஜீத்தா, வினித்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிபத்மநாதன், அருணாசலபவன், விமலேஸ்வரன, சந்திரசேகரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

பார்வைக்கு ( August 31st 6.00pm - 9.00pm ) : நேரடி ஒளிபரப்பு : Click here
Meeting ID: 822 5568 2016
Passcode : 250879 

கிரியை ( September 1st 7.00am - 9.00am ) : நேரடி ஒளிபரப்பு : Click here
Meeting ID: 858 3506 8309
Passcode : 430763

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குலதிலகமணி - தாய்
நிரஞ்சலா - மனைவி
அனுஷியா - சகோதரி
சுஜீத்தா - சகோதரி
வினித்தா - சகோதரி
சிறிபத்மநாதன் - மைத்துனர்
சந்திரசேகரன் - மைத்துனர்

Photos