Clicky

ஜனனம் 09 DEC 1959
மரணம் 20 JUL 2021
அமரர் நன்னித்தம்பி தயாசீலன் (தயா)
வயது 61
அமரர் நன்னித்தம்பி தயாசீலன் 1959 - 2021 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

இளையகுட்டி செல்வநாயகம் 29 JUL 2021 United States

அச்சுவேலி தோப்பு கிராமத்தில் தமிழ் மொழி தமிழ் இனம் இரண்டிலும் உயா்ந்த திமிரான பற்றுக்கொண்டு வாழ்ந்து மறைந்தாா் தயாசீலன். திரு நெடுமாறன் திரு காசி ஆனந்தன் சுதந்திரன் ஆசிரியா் மறைந்த கோவை மகேசன் ஆங்கில ஆசான் திரு பஞ்சாட்சரம் போன்ற பலரின் அன்புக்குரியவராக வாழ்ந்து மறைந்த சீலனின் குடும்பத்தினா் சோகத்தில் மனதால் பங்கெடுப்பதை மட்டுமே செய்ய முடிந்தமை வருந்தத் தக்கதே.