திரு நந்தகுமார் சிதம்பரப்பிள்ளை
1975 -
2026
புலோப்பளை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணீர் அஞ்சலி
எல்லோரையும் ஆறாத துயரில் ஆழ்த்திவிட்டு மிளாதுயில் கொண்ட மகன் நந்தகுமார் அவர்களின் மறைவுச் செய்தி எங்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
அவரது பிரிவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு எங்களது இதயப்பூர்வமான ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைந்து, பரமபதம் பெற இறைவனை பணிவுடன் பிரார்த்திக்கின்றோம்.
துயரத்தில் பங்கேற்போர்,
பேரம்பலம் குடும்பத்தினர்
பிரான்ஸ்
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. RIP