Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 AUG 1975
இறப்பு 01 FEB 2026
திரு நந்தகுமார் சிதம்பரப்பிள்ளை
வயது 50
திரு நந்தகுமார் சிதம்பரப்பிள்ளை 1975 - 2026 புலோப்பளை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி புலோப்பளையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நந்தகுமார் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இளையதம்பி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரபிள்ளை புஷ்பமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவஞானசுந்தரம், பார்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,

சஷ்ரிகா, கீர்த்திக் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுரேஷ்குமார், சிவகுமார், உதயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரன், இராஜேஷ்வரன், கிரிஷ்ரினா, கீதாஞ்சலி, சந்தியா, தயாஶ்ரீ, கவிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live streaming link 1: Click here
Live streaming link 2: Click here  

Note: அன்னாரின் பூதவுடல் 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Bovingdon Village Stores, 98 High St, Bovingdon, Hemel Hempstead HP3 0HP, United Kingdom எனும் முகவரியில் உள்ள இடமான அவர் 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரந்த இடத்தில் சிறிது நேரம் அஞ்சலிக்கு வைக்கப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜிதா - மனைவி
தேவன் - சகோதரன்
கிளி - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

Notices