மரண அறிவித்தல்

Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், சித்திரமேழியை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் இராமதாஸ் அவர்கள் 21-01-2023 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சின்னாச்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மராணி, சாந்தினிராணி, தவசீலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயகாந்தன், கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கரிஷ்மன், அமீரா, சாகித்யன், துளசிகா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பத்மராணி - மகள்
- Contact Request Details
சாந்தினிராணி - மகள்
- Contact Request Details
தவசீலன் - மகன்
- Contact Request Details