Clicky

பிறப்பு 06 MAR 1944
இறப்பு 04 FEB 2020
அமரர் நமசிவாயம் புவனேஸ்வரி
வயது 75
அமரர் நமசிவாயம் புவனேஸ்வரி 1944 - 2020 ஆனைப்பந்தி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Namasivayam Puvaneswary
1944 - 2020

அன்புடன் அரவணைத்து வளர்த்த பிள்ளைகளைப் பிரிந்து , அருமை பேரப்பிள்ளைகளை மறந்து , சிரித்த முகத்துடன் , கனிவான பேச்சுடன் கலந்துரையாடிய உற்றார் , உறவினரை , நண்பர்களை மறந்து , மண்ணுலகின் சிறந்த வாழ்வை மறந்து , விண்ணுலகம் உங்களை விருப்புடன் வரவேற்க , விருப்புடன் சென்று விட்டீர் , அன்னையே என்றும் ,அன்புமாமியே என்றும் , பாட்டியே என்றும் , சகோதரியாய் சிரித்துகதைத்த தாயே என்றும் , அனைவரும் கலங்க எம்மை விட்டுப் பிரிந்ததுயருடன் தங்களது ஆத்ம சாந்தி வேண்டி எல்லாம் வல்ல இறைவனை மன்றாடுகின்றோம் .

Write Tribute