
அமரர் நமசிவாயம் புவனேஸ்வரி
வயது 75
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Namasivayam Puvaneswary
1944 -
2020


அன்பு அம்மாவின் இழப்பை என்றும் ஈடு செய்ய முடியாது. அவரது இழப்பிற்காக மிகவும் மனம் வருந்துகின்றேன். குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.???
Tribute by
சுமதி
நண்பி
சுவிஸ்
Write Tribute
பிரிவால் துயறுற்று இருக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபமும்ஆழ்ந்த இரங்கலைகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.