
திரு நமசிவாயம் கந்தையா
முன்னாள் வர்த்தகர் ஸ்ரீ விஸ்ணு அசோஸியேட்ஸ் கொழும்பு
வயது 76
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Namasivayam Kandiah
1948 -
2025
அமரர் கந்தையா நமசிவாயம் அவர்களது மரணச்செய்தி அறிந்து துயரடைகின்றோம். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தித்து அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தவர் அனைவருக்கும் ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி. சர்வானந்தன் குடும்பம்.இலண்டன்

Write Tribute
Ambika and Family, Our deepest sympathy to you and your family during this difficult time. Thinking of you.