
யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் கந்தையா அவர்கள் 08-03-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வடிவாம்பிகை(அம்பிகா) அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஜன், நிரந்தரி, Dr. Andrew(அர்ஜுன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr.Amanda அவர்களின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி, புஸ்பராணி மற்றும் யோகமங்களம், பாக்கியலட்சுமி, இராதாமணி, இரவீந்திரன்(Maruthi Money Exchange) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருணகிரிநாதன், தியாகராசா, காலஞ்சென்ற கணேசபிள்ளை, ஞானபண்டிதன், சிவநிதி, காலஞ்சென்றவர்களான சுந்தராம்பிகை, காவேரியம்மா மற்றும் சிறீனிவாசன், காலஞ்சென்ற ஸ்ரீகிருஷ்ணராஜா, ஸ்ரீஸ்கந்தராஜா, காலஞ்சென்றவர்களான ஸ்ரீவிசாகராஜா, மாதவாம்பிகை மற்றும் Dr.ஸ்ரீஜெயராஜா, சாரதாம்பிகை, காலஞ்சென்ற யசோதராம்பிகை, ஸ்ரீகணேசராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆயா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Streaming Link: Click Here
நிகழ்வுகள்
- Thursday, 13 Mar 2025 5:00 PM - 9:00 PM
- Friday, 14 Mar 2025 9:30 AM - 10:30 AM
- Friday, 14 Mar 2025 10:30 AM - 11:30 AM
- Friday, 14 Mar 2025 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Ambika and Family, Our deepest sympathy to you and your family during this difficult time. Thinking of you.