
யாழ். கரவெட்டி வடக்கு ஞானியார் வளவு இரும்புமதவடியைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது புலோலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நமசிவாயம் பாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-01-2022
நினைவுகளைச் சுமந்து நீந்திக்
கரை சேரத் துடிக்கிறோம்
கனவுகளை கண்டு கண்ணீரால்
நனைந்த நாட்கள் நினைக்கிறோம்
மறக்க முடியவில்லை அப்பா...
மாசற்ற மாணிக்கமாய்
மாற்றுக் குறையாத் தங்கமாய்
எங்கள் குடும்பத்தில் கொழசவிருந்து
அரசாண்ட மன்னவரே!
உலகை விட்டுப் பிரிந்தாலும்- உங்கள் நினைவு
எங்கள் நெஞ்சில் தான் குடியிருக்கும்
உறவை விட்டுப் பிரிந்தாலும்- உயிரே
எங்கள் உயிர்மூச்சும் உம்மோடு தான் இருக்கும்..
நிழல் போலத் தொடர்ந்து வந்த அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை
உள்ளடக்கி கண்ணீரை
காணிக்கையாக்குகிறோம்..
சீராளன் பாலசிங்கம்
சங்கீதா சீராளன்
துஷாந் சீராளன்...
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Words are not enough to express how sorry we are for Bala Annan’s loss. We are very saddened to hear the loss of your beloved husband & father. I knew Bala Annan from infancy. He is very kind...