மரண அறிவித்தல்
பிறப்பு 16 NOV 1937
இறப்பு 22 OCT 2021
திருமதி நமசிவாயம் அன்னபூரணம் 1937 - 2021 இளவாலை பெரியவிளான், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், பெரியவிளான், பிரான்ஸ் பரிஸ், சுவிஸ் Landquart, யாழ். கந்தர்மடம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் அன்னபூரணம் அவர்கள் 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், குணாநந்தராஜா(இலங்கை), சாந்தரூபி(பிரான்ஸ்), ஜெயரூபி(சுவிஸ்), ஜெயானந்தராஜா(இலங்கை), தயானந்தராஜா(பிரான்ஸ்), செல்வானந்தராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தனபாக்கியம், இராஜதுரை, பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2021 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 66/4,
பழம்றோட்,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுப்ரமணியம் ஜெயரூபி - மகள்