யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராய், இந்தியா மதுரை, பிரித்தானியா Gantshill ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் சிவகடாட்ச்சம் அவர்கள் 07-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் புவனம் தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான செல்லையா கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கண்மணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சிவமனோகரி(புனிதா), நிலா நிதி(நிலா), சிவகரன்(கரன்) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
ரகுராஜ், புவனச்சந்திரன், தயாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரக்ஷன், ஆர்த்தி, மகேன், நரேன், கரணி, ஆர்யா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி அவர்களின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பர்வதம், தர்மரட்ணம், விஜயரட்ணம், சுப்பிரமணியம், பாலசிங்கம் மற்றும் சின்னத்துரை, மகேஸ்வரி, கனகசபாபதி, கனகபூஷணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வரதராஜன், தனலக்சுமி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஜெயக்குமார், செல்வகுமார், ராஜேஸ்வரி, கமலாதேவி, லோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 15 Aug 2026 5:00 PM - 7:30 PM
- Tuesday, 18 Aug 2026 9:00 AM - 11:00 AM
- Tuesday, 18 Aug 2026 12:30 PM - 1:30 PM
- Tuesday, 18 Aug 2026 2:00 PM - 5:00 PM