
பிறப்பு
14 OCT 1954
இறப்பு
20 APR 2020
கண்ணீர் அஞ்சலி
Vasanthy Balachandran
21 APR 2020
Switzerland
என் பாசம் மிக்க மச்சானே உங்களை நான் அண்ணா என்று சொண்ணதை அன்றி வேறு ஒரு சொல் அறியேனே. உலகம் முழுவதும் இழப்பு, ஆனால் நாம் உங்களை இழப்போம் என்று ஒரு நொடியும் எண்ணவில்லையே மீண்டும் வருவாய் பிரியாது நம்மோடு வாழ்வாய் என்று அல்லவா நினைத்தேன் அண்ணா உங்கள் உடல் மட்டுமே எம்மிடத்தில் இல்லை உங்கள் அன்பு முகம் அழிக்க முடியாத சித்திரமாய் என்றும் வாழும் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டி உங்கள் ஆத்மா இறையடி சேர பிரார்த்திக்கிறேன் உங்கள் மனைவி, சகோதரி பிள்ளைகளுக்கு அருகில் இருந்து ஆறுதல் சொல்ல முடியாமைக்கு வருந்துகிறேன்.
Summary
-
வேலணை, Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Tue, 21 Apr, 2020