மரண அறிவித்தல்

Tribute
16
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா வரதராஜன் அவர்கள் 20-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான எட்வேட் நல்லையா இராசையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி செல்லப்பா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருந்தவஈஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
கோபி, விக்டர், வரணியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வரதராணி அவர்களின் அருமைச் சகோதரரும்,
பாரதிதாசன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
மயூரன், திவ்யா, திவாஸ்கர் ஆகியோரின் தாய் மாமனும்,
இமான்(Iman), ரெமி(Remy), லுட்மிளா(Ludmila), றொக்கி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிரேயா, ரன்விர், சைன், லியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்