Clicky

தோற்றம் 23 DEC 1956
மறைவு 09 AUG 2021
அமரர் நல்லையா தேவேந்ரா
Government of Sri Lanka's Analytical Department, Alpha Laboratories in Canada
வயது 64
அமரர் நல்லையா தேவேந்ரா 1956 - 2021 தாவடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nalliah Theivendra
1956 - 2021

என்னுடைய சிறு பிராயத்தில் அப்பா அடிக்கடி அன்னாரின் ‌பெயரை குறிப்பிட்டு மிகுந்த திறமைசாலி கெட்டிக்காரர் என்று கூறக்கேட்டிருக்கிறேன். அன்னாரின் இந்த இழப்பானது அவரின் குடும்பத்தினருக்கு ஈடுசெய்ய‌முடியாத இழப்பாகும். இந்த நேரத்தில் அப்பா அம்மாவை நினைவில் நிறுத்தி அன்னாரது குடும்பத்தினருடன் எமது துயரினை பகிர்ந்து கொள்வதுடன் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 10 Aug, 2021