யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லையா தேவேந்ரா அவர்கள் 09-08-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம் அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலினி(கொக்குவில் கிழக்கு, பொற்பதிறோடு) அவர்களின் அன்புக் கணவரும்,
மிஜித்ரா அவர்களின் பாசமிகு தந்தையும்,
விக்டர் அவர்களின் அன்பு மாமனாரும்,
மகேந்திரன்(இலங்கை), சாந்தினி(இலங்கை), மதி(கனடா), காலஞ்சென்ற ரவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயபாலசிங்கம்(கனடா), செல்வகுமார்(கனடா), ராஜசிங்கம்(லண்டன்), சுகிர்தா(லண்டன்), செல்வேந்திரம்(லண்டன்), செல்வரஞ்சிதம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோயி, என்சோ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live streaming link: Click Here
Password: Arbor2020
Live start at: 09:30 AM Aug 14, 2021
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Theivendra was born in Jaffna and longtime resident of Brampton, Ontario, Canada and passed away peacefully on Monday, August 9, 2021.
Mr. Theivendra is survived by his beloved wife, Malini(Kokkuvil East).
Loving father of Mijidra.
Son-in-law Victor Francis.
Grandchildren Zoe and Enzo Francis.
Mr. Theivendra was loving son of the late Mr. and Mrs. Nalliah Sivapaakkiyam.
Beloved brother of Mahendran(Sri Lanka), Shanthini(Sri Lanka), Mathy(Canada), the late Ravi.
Brother-in-law to Jayabalasingham(Canada), Selvakumar(Canada), Rajasingham(London), Sugirtham(London), Selveanthiran(London), and Selvaranjitham(Sri Lanka).
Due to Covid-19 capacity restrictions of 40 people maximum, a private
visitation and funeral service will take place at Glendale Funeral Home
located at 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1 on Saturday, August 14,
2021.
This notice is provided for all family and friends.
நிகழ்வுகள்
- Saturday, 14 Aug 2021 8:30 AM - 9:30 AM
- Saturday, 14 Aug 2021 9:30 AM - 10:30 AM
- Saturday, 14 Aug 2021 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details