அமரர் நல்லையா ஞானம்மா
வயது 83
அமரர் நல்லையா ஞானம்மா
1940 -
2024
சாவகச்சேரி கல்வயல், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nalliah Gnanammah
1940 -
2024
அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். பகீர் சுவிஸ்.
Write Tribute
மச்சான் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள், அன்னையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம் . ஓம் சாந்தி பாஸ்கரன் குடும்பம் சுவிஸ்