1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நல்லையா ஞானம்மா
வயது 83

அமரர் நல்லையா ஞானம்மா
1940 -
2024
சாவகச்சேரி கல்வயல், Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
திதி:06-02-2025
யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், மீசாலை, புளியம்பொக்கனை, உருத்திரபுரம், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா ஞானம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் பண்பின் பிறப்பிடமே ……
எம் ஆருயிரன்னையே
எம் குடும்பத்தின் ஒளிச் சுடரே
இல்லறத்தின் மாண்புகள் போற்றி
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தே
இயற்கையெய்தியே இறைநிழலில்
இளைப்பாற நாம் தேறுகின்றோம்
இறப்பு என்பது பொது விதியாம்
மறுபிறப்பொன்று வேண்டில்
உங்களுக்கு மகனாக பிறக்கும்
பாக்கியம் தருவாய் அன்னையே
ஆண்டொன்றல்ல உயிருள்ளவரை
என்றும் உங்கள் நினைவிருக்கும்
உங்கள் ஆத்ம சாந்தி வேண்டி
இறை கெஞ்சுகின்றோம்...
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்..!
தகவல்:
குடும்பத்தினர்