
அமரர் நல்லையா பாலசரஸ்வதி
(பச்சைக்கிளி)
வயது 73
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Nalliah Balasaraswathy
1945 -
2019

ரவி ரகு உங்கள் அன்னையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம் மற்றும் அன்னாரின் பிரிவால் வாடும் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்

Write Tribute
வேலணை மேற்கு சிற்பனை முருகன் ஆலயத்தில் இருந்து, தென்கிழக்காக 600 யார் தூரத்தில் அமைந்த, பச்சைப்பசேல் என்ற வளவில், தன் தாய் தந்தையரின் கூட்டில் சிறப்பாக வாழ்ந்து, நற்பண்புகளுக்கு உறைவிடமான நல்லையாச்...