யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா பாலசரஸ்வதி அவர்கள் 07-08-2019 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், மனோன்மனி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஸ்ரீரங்கன்(ஜேர்மனி), ஸ்ரீலோஜினி(கொழும்பு), ஸ்ரீரகு(ஜேர்மனி), ஸ்ரீராதா(லண்டன்), ஸ்ரீநந்தன்(கனடா), ஸ்ரீநிர்மலன்(பிரான்ஸ்), ஸ்ரீதீபா(லண்டன்), ஸ்ரீமயன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுமதி(ஜேர்மனி), சிவநாதன்(கொழும்பு- அமிகோ), ஜெயப்பிரியா(ஜேர்மனி), வேல்வேந்தன்(லண்டன்), தீபா(கனடா), பிரேமலதா(பிரான்ஸ்), சிவசுதன்(லண்டன்), அனுஷ்கலா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சொர்னகாந்தி(சரசு) அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சுப்பிரமணியம்(நொத்தார்), ராசம்மா, நடராஜா மற்றும் செல்வராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற தம்பாபிள்ளை, நாகேஸ்வரி, கமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும்,
சௌமிகா, சாரங்கா, சசிகா, கௌதராம், சஹானா, அனுஷானா, தக்ஷாயினி, அருஷன், அபினாஷ், ஆகாஷ், அதேஷ், தருன், வினுஜன், ரக்ஷிதா, சஞ்ஷே, ரிக்ஷிகா, அனிஷா, ஆயுஷன், அபிலாஷ் ஆகியோரின் அருமை பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வேலணை மேற்கு சிற்பனை முருகன் ஆலயத்தில் இருந்து, தென்கிழக்காக 600 யார் தூரத்தில் அமைந்த, பச்சைப்பசேல் என்ற வளவில், தன் தாய் தந்தையரின் கூட்டில் சிறப்பாக வாழ்ந்து, நற்பண்புகளுக்கு உறைவிடமான நல்லையாச்...