4ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
27 JUL 1948
இறப்பு
12 APR 2020
-
27 JUL 1948 - 12 APR 2020 (71 வயது)
-
பிறந்த இடம் : ஈச்சமோட்டை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரான்ஸ், France
Tribute
8
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, அரியாலையை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லதுரை புஸ்பராணி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தீபமே
நீங்கள் எம்மைவிட்டுப் பிரிந்து
ஆண்டுகள் பல ஆனதே
வெயிலுக்கு நிழலானாய்
மழைக்கு குடையானாய்
தாகத்துக்கு நீரானாய்
சோகத்துக்கு மடியானாய் - அம்மா
சோகம் தாங்காமல் தவிக்கின்றோம்
ஆறவில்லை எம் கவலை
எம் கவலை சொல்லியழ
பூமிதனில் யாருமில்லை
இடுக்கண் வரும்போதெல்லாம்
இளைப்பாற உனைத் தேடுகிறோம்
நீயோ இறைவனிடம் சென்றுவிட்டாய்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
ஈச்சமோட்டை, Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Sun, 12 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 11 Apr, 2025
Request Contact ( )

அமரர் நல்லதுரை புஸ்பராணி
1948 -
2020
ஈச்சமோட்டை, Sri Lanka