யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, அரியாலையை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நல்லதுரை புஸ்பராணி அவர்கள் 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசிங்கம் திருப்பதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லதுரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
றொபின்சன்(அரவிந்தன்- Copie Courneuve, பிரான்ஸ்), உஷாநந்தினி, குயின்சன், சிவாநந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லக்ஸி, மனோகரன், வித்தியா, சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனபாக்கியம், நவநீதம், லீலாவதி, பஞ்சாட்சரம், இந்திராணி, பாக்கியராணி, யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசலட்சுமி, சந்திரகுமாரி, செல்வகுமாரி, பாலேந்திரன் ஆகியோரின் அன்பு அண்ணியும்,
கிரிதீபன், கீர்த்திகா, கீர்த்தனா , அக்க்ஷனா, அக்ஷித், அக்நீஸ் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
கஜீசன், சைந்தவி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details