
யாழ். புங்குடுதீவு ஊரதீவைப் பிறப்பிடமாகவும், வேலணை பள்ளம்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி சசிதரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி
மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்
இன்று மட்டுமில்லை
உயிருள்ளவரை அஞ்சலிப்போம்
உம் ஆத்மா சாந்திபெற!
எங்களது காவல் தெய்வமாய்
என்றும் என்றும் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளுடன்
வாழ்ந்து கொண்டிருக்கும்
உங்கள் உறவுகள் நாம்
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள்
19-03-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் அனைவரும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.