
யாழ். புங்குடுதீவு ஊரதீவைப் பிறப்பிடமாகவும், வேலணை பள்ளம்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சசிதரன் அவர்கள் 31-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பராசக்தி தம்பதிகளின் மகனும், தவச்செல்வம் புஸ்பராணி(பள்ளம்புலம்) தம்பதிகளின் மருமகனும்,
சைலஜா அவர்களின் கணவரும்,
பிரவீனா, நருசனன், கவீனா ஆகியோரின் தந்தையும்,
யோகராசா(நெதர்லாந்து), புஸ்பராசா, ரஞ்சிதராணி, சிவராசா, ஜீவராணி ஆகியோரின் சகோதரரும்,
யோகராணி, சித்திராதேவி, மதிகரன், மதிவதனி, ரஞ்சித், சாளினி, சிவஜன், சதீசன், மயூரன் ஆகியோரின் மைத்துனரும்,
சிறிகோபிநாத் அவர்களின் சகலனும்,
மிதுஷா, மோனிஷா, கலிபன் ஆகியோரின் சிறிய தந்தையும்,
நிந்துஸன், அல்மெடா ஆகியோரின் மாமாவும்,
சஜித் அவர்களின் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-04-2019 வியாழக்கிழமை அன்று புங்குடுதீவு கேரதீவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.