Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 JUN 1941
இறப்பு 30 APR 2025
அமரர் நல்லதம்பி இராஜேந்திரம்
வயது 83
அமரர் நல்லதம்பி இராஜேந்திரம் 1941 - 2025 நீராவியடி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி:20/04/2026

யாழ். நீராவியடி 28, பிறவுண் வீதி, 1ம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் நல்லதம்பி இராஜேந்திரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் திருவுருவாய் 
அகத்தின் ஒளிவிளக்கே -அப்பா! 
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து 
ஓராண்டு ஆன போதும் உமை
 நாங்கள் இழந்த துயரை ஈடு 
செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா!

கண்முன்னே நீங்கள் வாழ்ந்த 
காலம் கனவாகிப் போனதுவோ! 
அப்பா எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால் 
துடித்து பதை பதைத்த நினைவுகளை 
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!

எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
 பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள் 
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
 மாறாது ஒருபோதும் உம் கொள்கை நம்
 வாழ்வில் என்றும் மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அப்பா!!!

என்றும் உங்கள் ஆன்மா சாந்தி பெற
இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos