Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 JUN 1941
இறப்பு 30 APR 2025
திரு நல்லதம்பி இராஜேந்திரம்
வயது 83
திரு நல்லதம்பி இராஜேந்திரம் 1941 - 2025 நீராவியடி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நீராவியடி 28, பிறவுண் வீதி, 1ம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி இராஜேந்திரம் அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி வள்ளிப்பிள்ளை தம்பதியின் அன்பு மகனும், ஐயங்கர் வள்ளிப்பிள்ளை தம்பதியின் அன்பு மருமகனும்,

கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

நிக்‌ஷன்(கனடா), சுமதி(கனடா), சுஜீவா(சுகாதார அமைச்சு, வடமாகாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரபாமணி(கனடா), ரமேஸ்(கனடா), சிவரஞ்சிதன்(மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்-யாழ் மாவட்ட செயலகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காவியா, ரெனீஷா, யனுசன், சொகில்ஷன், மதுசிகா, ஆரணன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், இராசையா, மங்கயர்க்கரசி, மகேஸ்வரி மற்றும் கமலநாயகி, அருணகிரிநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, குமாரசாமி, மகேஸ்வரி மற்றும் இராசரத்தினம், குலவீரசிங்கம், சிவனேசு, லகுலராஜா, ரகுலேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று பி.ப 03.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிக்‌ஷன் - மகன்
சுமதி - மகள்
சுஜீவா - மகள்
சிவரஞ்சிதன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices