Clicky

தோற்றம் 12 JUL 1946
மறைவு 13 NOV 2022
அமரர் நல்லதம்பி மயில்வாகனம்
வயது 76
அமரர் நல்லதம்பி மயில்வாகனம் 1946 - 2022 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nallathamby Mylvaganam
1946 - 2022

எப்பொழுதும் எங்கு கண்டாலும் அன்பான புன்சிரிப்புடன் அழைப்பிதழ்! அந்த அன்பு பாசம் காலங்கள் மாற மாற உங்களிடம் மறைந்ததேனா! நீங்கள் எங்களை விட்டு மறைந்து சென்றாலும், அந்த அன்பான புன்சிரிப்பு! என்றுமே நம்மைவிட்டு அகழா! அகழா அன்ப ஊற்றை அறுவடை செய்து, தனி உலகம் சென்று விட்டீர்! காலத்தின் பாதை கடவழி சென்றதேனா! சேரும் பாதை முடிவடைந்து விட்டால்!இறைபத வழி நல்வழி! நன்றி அன்னாரின் பிரிவால் துயரும் அனைத்து உள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அநுதாபங்கள் உரித்தாகட்டும் நன்றி

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Sun, 13 Nov, 2022
நன்றி நவிலல் Mon, 12 Dec, 2022