
யாழ். கரவெட்டி அந்தனத்திடலைப் பிறப்பிடமாகவும், கரணவாய் மணற்பாதி, ஜேர்மனி Wolfsburg ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி மயில்வாகனம் அவர்கள் 13-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கந்தசாமி, ராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செல்வராணி, புஸ்பவதி, செல்வநாதன், சத்தியநாதன், செல்வரதி, சிவாநாதன், கலாரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகந்தன், துசா, மேனகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெனி, முரளீஸ்வரன், தங்கரூபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மாலிக், லிலியா, சஞ்ஜய், ஜனல், மாயா, யதுசா, கிருஷ்ணா, நிலான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live link : Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 18 Nov 2022 11:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details