
அமரர் நல்லதம்பி மயில்வாகனம்
வயது 76
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மயில் அண்ணையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். "தென்னா டுடைய சிவனே போற்றி! எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி!".
Write Tribute