
அமரர் நல்லதம்பி அருணாசலம்
இளைப்பாறிய முகாமை கிராமசேவகர் - குமுழமுனை, முல்லைத்தீவு
வயது 83
கண்ணீர் அஞ்சலி
இரங்கள்
Late Nallathamby Arunachalam
குமுழமுனை, Sri Lanka
எங்கள் கிராமத்தினதும் ,குடும்பத்தினதும் அன்பு பெருமகனே,உங்களது பிரிவை தாங்கமுடியாது வருந்துகின்றோம்.நீங்கள் குமுழமனைக்கு வந்தால் எங்களை பார்காது போன நாட்களே கிடையாது இன்று உங்களது கடைசி அஞ்சலியை கூட செலுத்த முடியாது தவிக்கின்றோம்.
Write Tribute